என் தேவதை வரம் தருமா?

Sunday, September 13, 2009



என்னை இந்த பதிவை எழுத அழைத்த நண்பர் சிங்கக்குட்டிக்கு என் நன்றி,

எல்லோருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும், அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்!.

அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக, உங்கள் கண் முன்னாடி "ஏஞ்சல் எனும் தேவதை" வந்து உங்களுக்கு பத்து வரங்கள் தருகிறது. நீங்கள் என்ன, என்ன வரம் கேட்பீர்கள்?

இதோ தேவதையிடம் என் வரங்கள்.............


முதல் வரம் - யுத்தம் இல்லாத உலகம்,

இரண்டாவது வரம் - ரகசியம் இல்லாத உள்ளம்,

மூன்றாவது வரம் - வலிகள் இல்லாத வார்த்தை,

நான்காவது வரம் - வயதுக்கு சரியான வாழ்க்கை,

ஐந்தாவது வரம் - பாசாங்கு இல்லாத பாசம்,

ஆறாவது வரம் - தானே உறங்கு விழி,

ஏழாவது வரம் - துக்கம் மறந்த தூக்கம்,

எட்டாவது வரம் - மனிதர்க்கெல்லாம் ஒரு மனம்,

ஒன்பதாவது வரம் - ஊருக்கெல்லாம் ஒரு நதி,

பத்தாவது வரம் - நன்றி கெடாத நட்பு.

Comments

12 Responses to “என் தேவதை வரம் தருமா?”
Post a Comment | Post Comments (Atom)

அஜீத் விசிரியா நீங்கள் :-))

September 13, 2009 at 4:44 PM

நீங்க ஒரு நாலு பேர்த்த கூப்பிடனும் அப்பு..,

September 13, 2009 at 5:05 PM
Thomas Ruban said...

வரம் கேட்க்க சொன்னலால் அஜீத் படத்து பாடலை பாடி லந்து பண்ணக்கூடாது.

நன்றி.

September 13, 2009 at 6:27 PM
Maximum India said...

நீங்கள் கேட்ட வரங்கள் விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்!

நன்றி!

September 13, 2009 at 6:37 PM

அஜீத் அமர்க்களத்தில் கேட்டார்

நீங்க தேவதைகிட்ட கேட்டீங்களா?

அத்தனையும் நிறைவேறட்டும் தேவதையின் அருளால்

September 13, 2009 at 10:54 PM
Btc Guider said...

நன்றி சிங்கக்குட்டி

September 14, 2009 at 7:55 PM
Btc Guider said...

நாலு கூப்பிடலாம்தான் அடுத்தமுறை தவறாது,
நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)

September 14, 2009 at 7:57 PM
Btc Guider said...

நன்றி தமஸ் ரூபன்
அஜித் கேட்டா நாம கேட்க்ககூடாதா.

September 14, 2009 at 8:03 PM
Btc Guider said...

//Maximum India said... //
நன்றி சார்

September 14, 2009 at 8:44 PM
Btc Guider said...

//பிரியமுடன்...வசந்த் said... //
வாருங்கள் வசந்த் உங்கள் வருகை நல்வரவாகட்டும்

September 14, 2009 at 8:53 PM

தேவதை வரம் தருவாள், நம்பிக்கையுடன் காத்திருங்கள்

September 24, 2009 at 5:41 PM
Btc Guider said...

வாருங்கள் மலிக்கா
உங்கள் வருகை நல்வரவாகட்டும்.
நன்றி மலிக்கா

September 25, 2009 at 10:20 AM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails