முதல் வரம் - யுத்தம் இல்லாத உலகம்,
இரண்டாவது வரம் - ரகசியம் இல்லாத உள்ளம்,
மூன்றாவது வரம் - வலிகள் இல்லாத வார்த்தை,
நான்காவது வரம் - வயதுக்கு சரியான வாழ்க்கை,
ஐந்தாவது வரம் - பாசாங்கு இல்லாத பாசம்,
ஆறாவது வரம் - தானே உறங்கு விழி,
ஏழாவது வரம் - துக்கம் மறந்த தூக்கம்,
எட்டாவது வரம் - மனிதர்க்கெல்லாம் ஒரு மனம்,
ஒன்பதாவது வரம் - ஊருக்கெல்லாம் ஒரு நதி,
பத்தாவது வரம் - நன்றி கெடாத நட்பு.
Comments
12 Responses to “என் தேவதை வரம் தருமா?”
Post a Comment | Post Comments (Atom)
அஜீத் விசிரியா நீங்கள் :-))
September 13, 2009 at 4:44 PMநீங்க ஒரு நாலு பேர்த்த கூப்பிடனும் அப்பு..,
September 13, 2009 at 5:05 PMவரம் கேட்க்க சொன்னலால் அஜீத் படத்து பாடலை பாடி லந்து பண்ணக்கூடாது.
September 13, 2009 at 6:27 PMநன்றி.
நீங்கள் கேட்ட வரங்கள் விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்!
September 13, 2009 at 6:37 PMநன்றி!
அஜீத் அமர்க்களத்தில் கேட்டார்
September 13, 2009 at 10:54 PMநீங்க தேவதைகிட்ட கேட்டீங்களா?
அத்தனையும் நிறைவேறட்டும் தேவதையின் அருளால்
நன்றி சிங்கக்குட்டி
September 14, 2009 at 7:55 PMநாலு கூப்பிடலாம்தான் அடுத்தமுறை தவறாது,
September 14, 2009 at 7:57 PMநன்றி SUREஷ் (பழனியிலிருந்து)
நன்றி தமஸ் ரூபன்
September 14, 2009 at 8:03 PMஅஜித் கேட்டா நாம கேட்க்ககூடாதா.
//Maximum India said... //
September 14, 2009 at 8:44 PMநன்றி சார்
//பிரியமுடன்...வசந்த் said... //
September 14, 2009 at 8:53 PMவாருங்கள் வசந்த் உங்கள் வருகை நல்வரவாகட்டும்
தேவதை வரம் தருவாள், நம்பிக்கையுடன் காத்திருங்கள்
September 24, 2009 at 5:41 PMவாருங்கள் மலிக்கா
September 25, 2009 at 10:20 AMஉங்கள் வருகை நல்வரவாகட்டும்.
நன்றி மலிக்கா
Post a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.