அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும், என்னுடைய மனங்கனிந்த இனிய நோன்புப் பெருநாள் (ஈத் முபாரக்) நல்வாழ்த்துகள்.



முதலாமவர் : அநீதி இளைக்கப்பட்டவருடய துஆ
இரண்டாமவர் : நீதமுடைய அரசன் செய்யும் துஆ
மூன்றாமவர் : நோன்பாளி உடைய துஆ "
எனவே அனைவருக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் இறைவன் கபூல் செய்வானாக (ஏற்றுக்கொள்வானாக)
ஒரு மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பிருந்த அன்பு சகோதர சகோதரிகளே உங்களின் அனைத்து ஆகுமான துஆக்களையும் இறைவன் கபூல் செய்வானாக. ஆமீன்.
Comments
6 Responses to “ஈத் முபாரக்”
Post Comments (Atom)
Post a Comment |
நண்பர் ரஹ்மான்,மற்றும் உங்கள் குடும்பத்தார், அனைவருக்கும் என்னுடைய இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்.
September 20, 2009 at 5:37 PMபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!
அன்புள்ள ரஹ்மான்!
September 20, 2009 at 7:20 PMஎல்லாம் வல்ல அந்த இறைவன் உங்களுக்கு எல்லா அருளையும் வழங்கட்டும்!
உங்களுக்கு இதர நண்பர்களுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!
நன்றி தாமஸ் ரூபன்
September 22, 2009 at 10:53 AMநன்றி Maximum India said... சார்.
September 22, 2009 at 10:53 AMஈத் முபாரக் உங்களுக்கும் நண்பர்களுக்கும் :-))
September 24, 2009 at 8:04 PMநன்றி சிங்கக்குட்டி
September 25, 2009 at 10:19 AMPost a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.