இணையத்தில் பணம் பாகம் 4
Saturday, March 13, 2010
இணையத்தில் கோப்புகளை சேமித்து வைப்பதில் முதலிடத்தில் இருப்பது Rapidshare.com அதிகமான Premium கணக்கு உள்ளவர்களும் இந்த தளத்தில் தான் உள்ளார்கள். Rapidshare.com தெரியாதவர்களே இல்லை என்கின்ற அளவிற்கு மிக பிரபல்யமான தளம்.
தரவிறக்கம் செய்பவர்கள் விரும்பும் இந்த தளம் Upload செய்பவர்கள் அதிகம் விரும்புவதில்லை.காரணம் இந்த தளத்தில் வரும்படி குறைவு.விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த தளத்தை உபயோகிக்க வேண்டிய கட்டாயம் Upload செய்பவர்களுக்கு உள்ளது. காரணம் இந்த தளத்தில் Remote Upload செவதுபோல் வேறு எந்த தளத்திலும் செய்ய முடியாது, அவ்வளவு வேகமாக Remote Upload ஆகும். மேலும் Premium கணக்கு இருந்தால்தான் Rapidshare ரிலிருந்து வேறு தளமான Hotfile ,Depositfiles போன்ற தளங்களுக்கு Remote Upload செய்ய முடியும். இந்த விஷயத்தை பற்றி பிறகு பார்க்கலாம்.Rapidshare நமக்கு (உப்லோஅது செய்து இணையத்தில் சம்பாதிக்க விரும்புவர்களுக்கு) மிக முக்கியம்.
இந்த தளத்தில் எவ்வாறு கணக்கை உருவாக்குவது?
முதலில் Rapidshare .com என்று தட்டச்சு செய்து உள்ளே வரவும்.
எதாவது ஒரு சிறிய கோப்பு அல்லது போட்டோ ஏதாகினும் 5MB க்குள் உள்ள கோப்பை Upload செய்யவும்.
உப்லோஅது செய்து முடித்தவுடன் உங்களுடைய பெயர் மற்றும் ஈமெயில் முகவரி கடவுச்சொல் கொடுத்தாள் உங்களுக்கு ஒரு login id கொடுப்பார்கள் (ஆறு இலக்க எண்)
Logout கொடுத்து வெளியேறிவிடுங்கள்.
உங்கள் கணக்குக்கு எவ்வாறு உள் நுழைவது?
free zone
collecter's zone login
select செய்தால் கீழே உள்ள படத்தை போன்று தெரியும்,
உங்களுடைய login id மற்றும் கடவுச்சொல்லை கொடுத்தால் உங்கள் கணக்குக்கு சென்று விடுவீர்கள்.
எவ்வாறு Upload செய்வது?
Rapidshare ரிலே நீங்கள் கணக்கு துவங்கும்போது எவ்வாறு Upload செய்தீர்களோ அந்த முறையிலும் Upload செய்யலாம்.ஆனால் பெரிய கோப்புகளை Upload செய்யும் போது இந்த முறையில் Upload செய்வது உங்கள் நேரத்தை வீணடிக்கும். சில சமயம் பாதியிலேயே நின்று விடும் உங்கள் கோப்புUpload ஆகாமல் கூட போகலாம்.
Upload செய்வதற்கென்று ஒரு சில மென்பொருள் உள்ளது.
தரவிறக்கம் செய்ய
8000 Premium Points கிடைத்தால் நீங்கள் Premium கணக்கு இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
Rapidshare ரில் உங்கள் கோப்புகளை Upload செய்யும் போது 100 mb உள்ள கோப்புகளாக மாற்றி Upload செய்யுங்கள்.
இந்த தளத்திலிருந்து உங்கள் கோப்புகளை தரவிறக்கம் செய்யப்பட்டால் உங்களுக்கு இரண்டு விதமான Points கிடைக்கும்.
free rapid point
Premium rapid point
Premium கணக்கு உள்ளவர்கள் உங்கள் கோப்புகளை தரவிறக்கம் செய்யும்போது Premium point கிடைக்கும்.Premium கணக்கு இல்லாதவர்கள் தரவிறக்கம் செய்தால் free rapidpoint கிடைக்கும்.
தற்சமயம் free rapid point உங்களுக்கு எந்த வகையிலும் உதவாது, காரணம் உங்களிடம் இருப்பது collecter கணக்கு எனவேதான் தற்சமயம் அதாவது Premium கணக்கு கிடைக்கும் வரை 100 MB உள்ள கோப்புகளை Upload செய்யுங்கள். பெரிய கோப்புகள் தரவிறக்கம் செய்பவர்களில் 80 % Premium கணக்கு உள்ளவர்களாக இருப்பார்கள். சிறிய கோப்புகளை Depositfiles.com அல்லது Hotfile லில்Upload செய்யுங்கள்.
சந்தேகம் ஏதாவது இருந்தால் google talk (globerahman @gmail.com)மூலமாக என்னை அழைக்கலாம்.
Labels:
Make Money Online
Comments
One response to “இணையத்தில் பணம் பாகம் 4”
Post a Comment | Post Comments (Atom)
அருமையான தகவல் நன்றி
March 17, 2010 at 4:15 PMPost a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.