இணையத்தில் பணம் பாகம் 6

Wednesday, May 19, 2010


இன்று ஒரு மாத Rapidshare Premium கணக்கை பரிசாக பெறுபவர்.
நண்பர் திரு
சூர்யா ௧ண்ணன் (சிறந்த தொழில்நுட்ப பதிவாளர்)

ஒரு சில நண்பர்களுக்கு Rapidshare Premium கணக்கு பரிசாக தர இருக்கின்றேன்.அடுத்த பதிவில் இதைப்பற்றி பார்ப்போம்.அதற்குமுன்னர்...

Rapidshare.com Premium கணக்கு என்றால் என்ன?
Premium கணக்கு உள்ளவர்களுக்கு பல வசதிகளை உங்களுக்கு ஏற்படுத்திதருகிறார்கள்.Premium கணக்கு உள்ளவர்களுக்கும், Premium கணக்கு இல்லாதவர்களுக்கும் உள்ள வித்தியாசங்களை பார்ப்போம்.

Premium கணக்கு இல்லாதவர்கள்-தரவிறக்கம் செய்யும் முன்னர் குறிப்பிட்ட சில வினாடிகள் (30 வினாடிகள் முதல் 100 வினாடிகள் வரை) காத்திருக்கவேண்டும்.
Premium கணக்கு உள்ளவர்கள்-தரவிறக்கம் உடனடியாக ஆரம்பித்துவிடும்.

குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே தரவிறக்கம் ஆகும்.
உங்கள் கணினியின் வேகத்தின் முழு வேகத்தில் தரவிறக்கம் ஆகும்.

ஒரு நேரத்தில் ஒரு கோப்பை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும்,
ஒரே நேரத்தில் பல கோப்புகளை தரவிறக்கம் செய்ய முடியும்.

இரவு நேரங்களில் தரவிறக்கம் செய்யமுடியாது.(தற்சமயம் Rapidshare தங்களுடைய சர்வரை மேம்படுத்தியுள்ளதால் சிறிது காலத்திற்கு அனைத்து நேரங்களிலும் தரவிறக்கம் செய்ய முடியும் ஆனால் வேகம் மட்டுப்படலாம்)
அனைத்து நேரங்களிலும் முழுவேகத்தில் தரவிறக்கம் செய்ய முடியும்.

தரவிறக்கம் செய்யும் பொது PAUS (இடையில் நிறுத்தி) செய்து RESUME (மீண்டும் தொடர) வசதியில்லை.
PAUS மற்றும் RESUME வசதியுண்டு.

நீங்கள் Upload செய்யும் கோப்புகளை 30 நாட்களுக்குள் தரவிறக்கப் படாமலிருந்தால் அழித்துவிடுவார்கள்.
90 நாட்கள் வரை கால அவகாசமுண்டு.முக்கியமான விஷயம்- REMOTE Upload வசதியின் மூலமாக அதிக அளவில் பணம் ஈட்ட உதவியாக இருக்கும்.

Comments

No response to “இணையத்தில் பணம் பாகம் 6”
Post a Comment | Post Comments (Atom)

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails