ஈத் முபாரக்

Sunday, September 20, 2009

அனைவருக்கும் என் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துகள்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும், என்னுடைய மனங்கனிந்த இனிய நோன்புப் பெருநாள் (ஈத் முபாரக்) நல்வாழ்த்துகள்.






ஒரு ஹதீஷ் உள்ளது யார் சொன்னது என்று சரியாக தெரியவில்லை ."இறைவன் மூன்று நபர்களுடைய துஆக்களை எந்த தங்கு தடையும் இன்றிஏற்றுகொள்கின்றான்.

முதலாமவர் : அநீதி இளைக்கப்பட்டவருடய துஆ
இரண்டாமவர் : நீதமுடைய அரசன் செய்யும் துஆ
மூன்றாமவர் : நோன்பாளி உடைய துஆ "

எனவே அனைவருக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் இறைவன் கபூல் செய்வானாக (ஏற்றுக்கொள்வானாக)
ஒரு மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பிருந்த அன்பு சகோதர சகோதரிகளே உங்களின் அனைத்து ஆகுமான துஆக்களையும் இறைவன் கபூல் செய்வானாக. ஆமீன்.

Comments

6 Responses to “ஈத் முபாரக்”
Post a Comment | Post Comments (Atom)

Thomas Ruban said...

நண்பர் ரஹ்மான்,மற்றும் உங்கள் குடும்பத்தார், அனைவருக்கும் என்னுடைய இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்.

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!

September 20, 2009 at 5:37 PM
Maximum India said...

அன்புள்ள ரஹ்மான்!

எல்லாம் வல்ல அந்த இறைவன் உங்களுக்கு எல்லா அருளையும் வழங்கட்டும்!

உங்களுக்கு இதர நண்பர்களுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!

September 20, 2009 at 7:20 PM
Btc Guider said...

நன்றி தாமஸ் ரூபன்

September 22, 2009 at 10:53 AM
Btc Guider said...

நன்றி Maximum India said... சார்.

September 22, 2009 at 10:53 AM

ஈத் முபாரக் உங்களுக்கும் நண்பர்களுக்கும் :-))

September 24, 2009 at 8:04 PM
Btc Guider said...

நன்றி சிங்கக்குட்டி

September 25, 2009 at 10:19 AM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails