இணையத்தில் பணம் பாகம் 10 பணத்தை அள்ளித்தரும் தளம்.

Friday, November 5, 2010


நான் ஏற்கனவே சொல்லியதுபோல் Fileserve இன்று மிக வளர்ந்துவிட்டது.அதன் வளர்ச்சி மிக வேகமாக இருக்கின்றது.

இதற்க்கு முந்தய பதிவான இணையத்தில் பணம் பாகம் 9 வளரும் File Hosting தளங்கள். பதிவில் Fileserve பற்றி எழுதியிருந்தேன். அந்த சமயம் Fileserve வின் Alexa Rank 4000 திறக்கும் அதிகமாக இருந்தது.

இன்று Alexa Rank 145

என்னுடைய Referral மூலமாக இணைந்த ஒரு நண்பர் எனக்கு இன்று காலை ஒரு மெயில் அனுப்பியிருந்தார்.அதில் அவர் கடந்த வாரத்தில் சம்பாதித்த வருமானத்தின் படத்தை அனுப்பி இருந்தார்.

அவர் அனுமதியுடன் அந்த படம் உங்கள் பார்வைக்கு.
படத்தை பெரியதாக பார்க்க படத்தின் மீது க்ளிக்கவும்.

அவருடைய Hotfile லின் வருமான படம்.

என்னுடைய Referral லில் இணைந்ததற்கான Fileserve வின்  Proof .

Hotfile Proof


இவர் ஒருவர் மட்டுமே தற்சமயம் Fileserve வில் (என்னுடைய Referral லில் சேர்ந்த ) பணத்தை சம்பாதிக்கின்றார்.என்னைவிட அதிகமாகவே சம்பாதிக்கின்றார்.

ஒரு நாளைக்கு சுமார் 7 டாலர் Fileserve வில் மட்டும் சம்பாதிக்கின்றார் மற்ற தளங்களில் (எவ்வளவு என்று தெரிவிக்கவில்லை) எல்லா தளங்களிலும்  சேர்த்து ஒரு 7 டாலர் என்று வைத்துக் கொள்வோம். ஆக மொத்தம் ஒரு நாளைக்கு 14 டாலர் என்றால் ஒரு மாதத்திற்கு 412 டாலர் இந்திய மதிப்பில் 412 X 44.00 =18128.00 ரூபாய் சம்பாதிக்கின்றார்.

எனக்கும் வேறு பல வேலைகள் இருந்ததால் என்னால் இணையத்தில் அதிக கவனம் செலுத்த முடிவதில்லை.


என்னுடைய வருமானத்திற்கான Proof
Fileserve
 நான் வெறும் 274 கோப்புகளை மட்டுமே Upload செய்துள்ளேன்.நண்பர் 1017 கோப்புகளை Upload செய்துள்ளார்.

Hotfile
கடந்த வாரத்தின் Proof
அதற்க்கு முந்தய வாரம்.மூன்று வாரத்திற்கு முன்  ஒரு சில டிப்ஸ் மட்டும்தான் இவருக்கு கொடுத்தேன். இன்று இவருடைய வருமானம் பெருகிவிட்டது.

இவ்வளவு நாளாக பல நண்பர்களுக்கு Teamviewer மூலமாக பல மணிநேரம் சொல்லிக் கொடுத்து எந்த பலனும் இல்லை என்று இருந்த நேரத்தில் இவருடைய  மெயில் எனக்கு சந்தோசத்தை அளிக்கின்றது.இன்றைய நிலைமையில் Depositfiles .கம விட Fileserve அதிகமாக தருவதாக தெரிகின்றது. 500 GB வரை இடம் தருகின்றார்கள்.காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும்.

அவருக்கு கொடுத்த அந்த டிப்ஸ் உங்களுக்கு வேண்டுமாயின் நீங்கள் என்னுடைய Referral மூலமாக கீழே கொடுத்துள்ள அனைத்து தளங்களிலும் இணைத்திருக்க வேண்டும்.

மேலும் அவைகளில் நீங்கள் குறைந்தது  5 டாலராவது சம்பாதிதிருக்கவேண்டும்.ஏனெனில் ஒரு சிலர் இணைந்து பல விசயங்களை தெரிந்துகொண்டு வேறொரு கணக்கில் வருமானமீட்டுகின்றார்கள்.அது எனக்கு மனவருத்தத்தை கொடுக்கின்றது. மேலும் இதனால் என்னிடம் இருந்து வேறு சில டிப்ஸ் அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும்.

நான் சொல்லிக்கொடுப்பது எனக்கும் வருமானம் வரவேண்டும் என்ற லாப நோக்குடன்தான்.விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே இணையுங்கள். உங்கள் வருமானம் எவ்வளவோ அதில் 15 % முதல் 25 % வரை  எனக்கு கமிஷன் கிடைக்கும் இதனால் உங்கள் வருமானம் குறையாது அந்த தளம் எனக்கு தரும் கமிஷன்.

FileSonic.com - Free, simple and fast file hosting!


FileServe

Join Uploading.com today!

நன்றி.

Comments

4 Responses to “இணையத்தில் பணம் பாகம் 10 பணத்தை அள்ளித்தரும் தளம்.”
Post a Comment | Post Comments (Atom)

பயனுள்ள தகவல்.. இதில் இணைய முயற்சி செய்கிறேன்

November 5, 2010 at 4:10 PM
Jiyath ahamed said...

நண்பா நானும் இணைய முயற்சிப்பேன். தகவல் jiyathahamed.blogspot.com

November 7, 2010 at 9:21 AM
Maya Studios said...

வணக்கம் என்னிடம் ஏற்கனவே கணக்கு உள்ளது! நான் உங்களுடைய Referral கீழ் இணைய முடியுமா ?

Fileserve எந்த அடிப்படையில் எங்களுக்குப் பணம் தருகிறது ?

November 13, 2010 at 12:43 AM

உங்களுடைய Referrals link ஐ எனக்கு தர முடியுமா

December 1, 2010 at 6:15 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails