வைரஸின் தடுப்புச் சுவர்.பாகம் 2

Thursday, December 3, 2009

என்னை தமிழிஷில் அறிமுகப் படுத்திய பதிவு இதுதான்.என்னுடைய ஐம்பதாவது பதிவாக மீண்டும் வெளியிடுகின்றேன்.

உங்கள் கணினியை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் இந்த மென்பொருள் ஒவ்வொரு கணினியிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒன்று.

இன்றைய கால கட்டத்தில் பல மென்பொருள்கள் தினமும் வந்த வண்ணமாக இருக்கின்றன. இந்த மென்பொருள்களின் தரம் அதன் குணாதிசயம் போன்றவைகள் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. அவைகளை நாம் இன்ஸ்டால் செய்த பிறகே அதனால் வரும் தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடுகின்றது.

இது போன்ற விசயங்களில் இருந்து நம் கணினிகளை பாதுகாப்பது எப்படி?

நாம் ஒரு புதிய மென்பொருளை நமது கணினியில் இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு கணினியை Freeze Mode ல் வைத்துக்கொண்டு இன்ஸ்டால் செய்யவேண்டும். Freeze Mode ல் உபயோகித்தும் பாருங்கள் உங்களுக்கு திருப்தி இல்லையெனில் கணினியை restart செய்யுங்கள். உங்கள் கணினி பழைய நிலைமைக்கே வந்துவிடும்.

உங்கள் கணினியில் வைரஸ் வராமலிருக்க உதவும் மென்பொருள் இந்த Deep Freeze

இதை உபயோகிப்பதால் நீங்கள் உங்கள் கணினியை வைரஸ் வராமல் தடுதுக்கொள்ளலாம்,இதன் வேலை என்னவென்றால் கணினியை boot செய்யும்போது எப்படி இருந்ததோ அதே நிலைமைக்கு restart செய்யும்போது வந்துவிடும்,Freeze செய்த drive ல் சேமித்து வைத்துள்ள கோப்புகளை தவறுதலாக அழித்துவிட்டாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை,கணினியை restart செய்தால் நீங்கள் அழித்த கோப்புகள் திரும்ப வந்துவிடும்,
நீங்கள் எதாவது கோப்புகள் தரவிறக்கம் செய்தாலோ அல்லது செமித்துவைத்தாலோ கணினியை restart செய்யும்போது இருக்காது,எனவே நீங்கள் செமிக்கவேண்டிய கோப்புகளை வேறொரு drive (Freeze இல்லாத drive) களில் சேமித்துக் கொள்ளவேண்டும்.
முதலில்கீழே க்ளிக்கி தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
http://rapidshare.com/files/313746467/deep_freeze.part1.rar
http://rapidshare.com/files/313757073/deep_freeze.part2.rar


Mbaran.exe என்பதின்மீது double click செய்யவும் கீழே தோன்றும் படம் வரும்.
அதில்Deep Freeze 6.30 என்பதை தேர்ந்தெடுக்கவும்.




தேவையான டிரைவ்களை தேர்தெடுக்கவும்.


தேவையான கடவுச் சொல்லை கொடுத்து Apply and reboot செய்யவும்,


restart ஆனவுடன்
உங்கள் கணினியை freeze செய்ய icon மீது shift key யை அழுத்திக்கொண்டு இரண்டு முறை கிளிக்கவும்.


கடவுச் சொல்லை கொடுத்து Boot frozen தேர்ந்தடுக்கவும்.
Freeze எடுக்க Boot Thawed தேர்ந்தெடுத்து Apply and Rebook கொடுக்கவும்.
(தப்பு) மார்க் இருந்தால் உங்கள் கணினி freeze ஆகவில்லை .


முக்கிய குறிப்பு :இதில் recycle pin ல் உள்ளவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாது.
இந்த பதிவை பற்றி உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்,தவறு இருப்பின் திருத்திக் கொள்ளப்படும்.உங்கள் ஆதரவு மேலும் பல தகவல்களை பதிய உந்து சக்தியாக எனக்கு அமையும்.


இது ஒரு மறு பதிவு

Comments

8 Responses to “வைரஸின் தடுப்புச் சுவர்.பாகம் 2”
Post a Comment | Post Comments (Atom)

Thomas Ruban said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள்.....நன்றி.

December 3, 2009 at 12:31 PM

50-க்கு வாழ்த்துக்கள் முஜிப். முதல் பதிவே ஐம்பதாவது பதிவானாலும் பயனுள்ள பகிர்வே. நன்றி

December 3, 2009 at 1:08 PM
Btc Guider said...

உங்களின் தூண்டுதலால்தானே இந்த பதிவுலகிற்க்கே வந்தேன் உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தமஸ் ரூபன்.

December 3, 2009 at 6:10 PM
Btc Guider said...

உங்களின் தொடர் ஆதரவு மற்றும் வாழ்த்துக்கு நன்றி நவாஸுதீன்.

December 3, 2009 at 6:13 PM
Mohaunix said...

hi rahman
can i install software on freezed colon (C:) after deep freeze installed on pc

December 4, 2009 at 6:55 PM
Btc Guider said...

unfreeze mode ல் software install செய்ய முடியும்.freeze mode ல் software இன்ஸ்டால் செய்தால் திரும்பவும் computer restart செய்யும் போது ஏற்கனவே இன்ஸ்டால் செய்த software இருக்காது.
எனவே தேவையான software install செய்யவேண்டுமெனில் unfreeze செய்துவிட்டு இன்ஸ்டால் செய்யவும்.

December 4, 2009 at 8:11 PM

நல்ல பகிர்வுக்கு நன்றி ரஹ்மான் :-)

December 5, 2009 at 11:15 AM
Mohaunix said...

thanks rahman.i can try it

December 5, 2009 at 1:00 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails