கூகிள் புதிதாக D.N.S சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முற்றிலும் இலவச சேவையாகும். இந்த சேவையின் மூலம் ஒரு தளத்தை வேகமாக திறக்க உதவுகிறது. மேலும் தரவிறக்கம் செய்வதையும் அப்லோட் செய்வதையும் வேகமாக்குகின்றது.
நீங்களும் ஒரு முறை முயற்சி செய்துபாருங்களேன்.
Google seems not to stop innovating and expanding their best services in this virtual world. Recently, Google has launched a new product called Google Public DNS, a DNS ( Domain Name System ) server for free. By using Google Public DNS, to be claimed that your browsing will be faster and better security without redirect.
Below are the IP address of Google Public DNS :
- 8.8.8.8
- 8.8.4.4
For configuration, Google has written in complete how to configure the Google Public DNS at Microsoft Windows, Max OS X, and Linux. Please read here!
For Windows XP users, you can see how to configure the Google DNS server your computer.
நீங்கள் தற்போது உபயோகிக்கும் D.N.S வேகத்தைவிட கூகிள் D.N.S கண்டிப்பாக வேகமாக இருக்கும். நான் உபயோகித்துப் பார்த்தேன் வேகமாக இயங்குகின்றது.
Comments
6 Responses to “இணையத்தில் Upload,Download வேகமாக்க கூகிள் D.N.S”
Post Comments (Atom)
Post a Comment |
வழக்கம்போல் நல்ல பகிர்வு முஜிப்.
December 6, 2009 at 7:29 PMsir please tell me how do i configure in windows 7 ?
December 6, 2009 at 9:50 PMTo change the DNS server settings with Windows 7 go to control panel,view network status,change adapter settings then Internet Protocol v4 then properties, I hope this helps.
December 7, 2009 at 10:01 AMமிகபயனுள்ள தகவல். தகவலுக்கு நன்றி....
December 7, 2009 at 10:40 AMதொடர்ந்து இதேப்போல் பல பயனுள்ள பதிவுகளை கொடுங்கள்.
can i use google publc DNS in bsnl wll phone internet.
December 8, 2009 at 6:35 PMBSNL வில் போனில் உபயோகபடுத்தமுடியாது
December 9, 2009 at 12:17 PMPost a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.