உஷார் சுனாமி வருகின்றது july 22 2009

Monday, July 13, 2009

பூகம்பமும் சுனாமியும் வரும் என்று முதன் முதலாக அறிவிக்கப்பட்டிறிக்கின்றது,
வரும் july 22 2009 அன்று சுனாமியும் பூகம்பமும் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகமிருப்பதாகவும் அன்றைய தினம் இருப்பதாலும் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று நம்பபடுகின்றது,
இதில் அதிகம் பாதிக்கக்கூடிய நாடாக Malaysia (Sabah & Sarawak), Singapore, Maldives, Australia, Mauritius, Sri Lanka, India, Indonesia, Philippines இருக்கின்றது,
அன்றைய தினம் சூரியன்,பூமி,சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வர இருக்கின்றன

எனவே அன்றைய தினம் கடற்கரை ஓரம் இருப்பவர்கள் மிக பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர வேண்டுகிறேன்.
மேலும் இது ஒரு வதந்தியாக இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்,
இந்த செய்தியை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள க்ளிக்கவும்.

Comments

No response to “உஷார் சுனாமி வருகின்றது july 22 2009”
Post a Comment | Post Comments (Atom)

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails