நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பதிவை உங்களின் பார்வையில் வைக்கின்றேன்.
இதற்க்கு முந்தய பதிவான இணையத்தில் பணம் பாகம் 11 முத்தான மூன்று தளங்கள்
முத்தான மூன்று தளங்களில் முதல் தளமாக Hotfile பற்றி எழுதியிருந்தேன். ஆனால் இன்று Hotfile தளத்தின் நடவடிக்கை மிகவும் மாறிவிட்டது. பலருடைய கணக்கை முடக்கிவிட்டதாக செய்திகள் கிடைத்துள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் Hotfile தளத்தின் Alexa Rank 52 ஆனால் இன்று இந்த தளத்தின்
Alexa வின் தரவரிசை 86 கடந்த இரண்டு வாரங்களில் 34 ரேங்க் பின்தங்கியுள்ளது. இன்னும் காலப்போக்கில் இதனுடைய நடவடிக்கையால் மேலும் பின்தங்க வாய்ப்புள்ளது.Rapidshare செய்த அதே தவறை Hotfile இன்று செய்வதால் Rapidshare ரின் நிலைமையே இதற்கும் வரும்.
எனவே Upload செய்து சம்பாதிப்பவர்கள் Hotfile தளத்தை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது. என்னுடைய Referral மூலமாக இணைந்தவர்களின் ஒரு சிலருடைய கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இதுபோல் ஏகப்பட்டவர்களின் கணக்குகளை முடக்கிக்கொண்டிருக்கிறது.
Hotfile லை போன்று அடுத்து எந்த தளம் இந்த தவறை செய்யும் வரும் தொடரில் பார்ப்போம்.
தயவுசெய்து என்னுடைய Referral மூலமாக இணைந்தவர்கள் மட்டும் என்னை GTALK மூலமாக globerah[at]gmail[dot]com தொடர்புகொள்ளுங்கள். புதியதாக இணைய விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்புகொண்டபின்னர் இணையுங்கள். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சில File Hosting தளத்தின் தரவரிசை.
Name | Alexa Rank |
---|---|
Fileserve | 93 |
Filesonic.in | 2,466 |
Depositfiles | 241 |
Oran | 646 |
Easy-share | 1,319 |
Uploading | 595 |
Duckload | 393 |
Bitshare | 961 |
Freakshare | 729 |
Uploadstation | 2,367 |
மேலே உள்ள தளத்தில் இணைபவர்கள் லிங்க்கை Click செய்து இணையுங்கள் என் Referral மூலமாக இணைபவர்களுக்கு என்னிடமிருந்து ஆலோசனைகள் கிடைக்கும்.
Filesonic தளத்தின் இந்தியாவின் தரவரிசையாகும். ஒவ்வொரு நாட்டிற்கும் தகுந்தவாறு இந்த தளத்தின் தரவரிசை மாறுபடும்.
Comments
One response to “இணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்”
Post Comments (Atom)
Post a Comment |
நன்றி சார் தொடர்பு கொள்கிறேன்.
May 15, 2011 at 8:44 PMPost a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.