விளையாடலாம் வாங்க பாகம் 7 ல் வெளியான ஜார்டிநேய்ந்சின் புதிய வர்சன் இந்த jardinaans 2. இந்த விளையாட்டில் அதிகமான லெவல்கள் உள்ளன மேலும் இதன் கிராபிக்ஸ் தன்மையும் அதிகமாக்கியுள்ளனர்.
உங்கள் கணினியில் வைரஸ் வராமலிருக்க உதவும் மென்பொருள் இந்த Deep Freeze
இதை உபயோகிப்பதால் நீங்கள் உங்கள் கணினியை வைரஸ் வராமல் தடுதுக்கொள்ளலாம்,இதன் வேலை என்னவென்றால் கணினியை boot செய்யும்போது எப்படி இருந்ததோ அதே நிலைமைக்கு restart செய்யும்போது வந்துவிடும்,Freeze செய்த drive ல் சேமித்து வைத்துள்ள கோப்புகளை தவறுதலாக அழித்துவிட்டாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை,கணினியை restart செய்தால் நீங்கள் அழித்த கோப்புகள் திரும்ப வந்துவிடும்,
நீங்கள் எதாவது கோப்புகள் தரவிறக்கம் செய்தாலோ அல்லது செமித்துவைத்தாலோ கணினியை restart செய்யும்போது இருக்காது,எனவே நீங்கள் செமிக்கவேண்டிய கோப்புகளை வேறொரு drive (Freeze இல்லாத drive) களில் சேமித்துக் கொள்ளவேண்டும்.
கடவுச்சொல்லைகொடுத்துBoot frozenதேர்ந்தடுக்கவும். Freezeஎடுக்கBoot Thawedதேர்ந்தெடுத்துApply and Rebookகொடுக்கவும். (தப்பு) மார்க்இருந்தால்உங்கள்கணினிfreezeஆகவில்லை .
முக்கிய குறிப்பு :இதில்recycle pinல்உள்ளவைகளைகணக்கில்எடுத்துக்கொள்ளாது. இந்த பதிவை பற்றி உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்,தவறு இருப்பின் திருத்திக் கொள்ளப்படும்.உங்கள் ஆதரவு மேலும் பல தகவல்களை பதிய உந்து சக்தியாக எனக்கு அமையும்.
மொத்தம் ஐம்பது level கள் உள்ளன. ஐம்பதும் முடித்தபின்னர் ஐம்பதொன்னாவது லெவலாக முதல் லெவலே வரும். ஆரம்பத்தில் விளையாடிய முதல் லெவலுக்கும் ஐம்பதொன்னாவதாக வரும் போது விளையாடுவதற்கும் மிக வித்தியாசமாக இருக்கும்.
தரவிறக்கம் செய்த பின்னர் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்பதை pdf மற்றும் word பைல்களில் கொடுத்துள்ளேன் first read என்பதை முதலில் படித்துவிட்டு இன்ஸ்டால் செய்யுங்கள்.
rapidshare,megaupload,uploading,4share,depositfiles, இது போன்ற ஏகப்பட்ட வெப் தளங்கள் பைல் களை சேமிக்கவும் தரவிறக்கவும் உதவுகின்றது.
இந்த வரிசையில் letitbit என்ற வெப்தளம் எத்தனை பேருக்கு தெரியும்?
ரஷ்யா,ஐரோப்பா ஆகியா நாடுகளில் அதிகம் உபயோகிக்கும் இந்த வெப்தளம் ஆசியாவிலுள்ள பல நாடுகளில் பிரபலமாகவில்லை.
இந்த வெப்தளத்திலும் நாம் தேடக்கூடிய கோப்புகள் அதிகமாக இருக்கின்றன.
நாம் தேடக்கூடிய மென்பொருள்,கோப்புகள் ஏதாகினும் letitbit போன்ற வெப் தளங்களில் இருந்தால் அந்த கோப்புகளை வேகமாக தரவிறக்கம் செய்யவும் pause மற்றும் rusume செய்யவும் இந்த கீ மேக்கர் உதவும்.
இந்த கீ மேக்கர் மென்பொருள் வெறும் 1.6 mb மட்டுமே.
கீ மேக்கரை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள download பொத்தானை அழுத்துங்கள்.
Flash Banner Creator v1.10 + Templates நம்மிடம் உள்ள படங்களை வைத்து flash slideshow பேனர் உருவாக்கமுடியும். உபயோகிப்பதற்கும் மிக எளிதானது. ஒரு சில நிமிடங்களில் animated flash slideshow உருவாக்கிடமுடியும்.இது 6 Mb மட்டுமே உள்ள மென்பொருள்.
You can use your own photos and music, and combine them with animated transition effects to create professional Flash ads and Flash banners.Flash Banner Creator integrates more than fifty cool Flash templates to help you make a stunning Flash banner in minutes with few clicks.By using a friendly interface, you can generate your slideshow banner within steps.Simply follow the tabs at the top of the program to go step-by-step in the image making banner.When you have completed, just publish it in SWF and HTML format and add it to your webpage.
இதில்நான்குவகையானபாதுகாப்புஅமைப்புகள்உள்ளன Hide, Lock, Hide & Lock, Read Only
மேலும் Features and benefits:
* Effective protection methods allow you to hide folders out from users and applications in Mcft Windows XP and Windows Vista * Nobody but you will access your hidden folders. * 4 protection methods available: Hide, Lock, Hide & Lock, Read Only * NTFS, FAT32 and FAT volumes are supported. * File masks support. * Unlimited number of folders can be protected at the same time. * Trusted processes support - processes which are permitted to access the protected data. * No file system structure modifications will occur. * Effective password protection when running program. * Effective password protection when uninstalling program. * Removing Hide Folders 2009 folder from the system will not uncover hidden folders. * Files from hidden folders will not be lost even if someone tries to remove an upper-level folder. * Clear recent documents option. Hide Folders 2009 clears records of recently accessed documents if these documents reside in the hidden folders. * Clear Recycle Bin items originally located in hidden folders. * Secure Hide Folders 2009 by removing itself from the list of mostly used programs (Windows start menu). * Secure Hide Folders 2009 by removing itself from Add/Remove software Control Panel applet. * Hide Folders 2009 will not hide your Windows, Windows System folders and Windows partition root folders - so careless using of Hide Folders 2009 would not bring the system down. * True stealth mode - you cannot detect the program with Windows Task Manager. * Safe mode support - The folders can be hidden even if your computer is running in safe mode. * Hot keys to manage basic Hide Folders 2009 functions. * Command line support of all main Hide Folders 2009 functions. * Support of folders named with national language symbols . * Hide Folders 2009 is multilingual software, its user interface supports different languages and can be easily translated to new languages. * Intuitive and extremely easy-to-use user interface with visual styles support.
Difference from internal Windows data protection features: A lot of advanced users believe that Hide Folders 2009 (as well as any other third party folder protection software) is useless because Windows has integrated file and folder lock features.
Well, indeed, you can lock folders with Windows XP/Vista and this folder will be inaccessible by the other (unauthorized) users. But there are some annoying limitations that you should be aware of: 1. Windows allows you to lock files and folders on NTFS volumes only. FAT and FAT32 are not supported. 2. It is impossible to hide folder or file with standard Windows facilities. Only file and folder lock is possible. 3. There is no way to make folder invisible but accessible which is helpful for different security tasks like logging, private data recording, backing up etc. 4. A system administrator can easily get access to the locked folders and files. 5. Windows XP home edition doesn't have a user interface to protect files and folders. 6. There is no files and folders password protection in Windows (except the password you provide during Windows logon) - as soon as an authorized user authenticate himself by logging on, s/he get access to the protected files and folders. If you share your account with the another users then you can't exploit Windows folder protection features.
கணினியில் வேலை செய்வதை எளிதில் படம் பிடிக்கக்கூடிய இந்த மென்பொருள் இயக்குவதும் மிக எளிதானது. பல உபயோகமான டூல்களும் உள்ளது.
தரவிறக்கம் செய்ய:
I Screen Recorder 7.0.1.0298 | 2.87 MB
i Screen Recorder is a powerful, yet full-featured screen record tool that allows you to easily capture and annotate anything on the screen including windows, objects, menus, full screen, rectangular/freehand regions and even scrolling windows/web pages, and save the images in BMP or JPG formats. It also allows you to capture video or image from DV and TV Tuner, and Other Device, and browse or edit recorded media files.
What you can do with i Screen Recorder: * Provide quick access to its capture tools and output options * Setup custom hotkey to activate (or stop) screen capturing instantly * Any portion of the screen can be selected for recording * Capture video or image from other devices like USB webcams, TV tuner and DV in real time * Set properties for each capture device * Support AVI video file format * Adjustable output video file size * Record video and even sound (audio device connected) * Auto-tune TV channels * Resize, crop, rotate, sharpen, brighten, adjust colors * Send captured images by email * And much more ...
இந்த டிவிடி மேக்கர் அதிக வேகம் கொண்டது. DVD, VCD, SVCD, போன்ற டிஸ்கிலிருந்து அனைத்து வகையான வீடியோ பைல்களையும் உருவாக்கமுடியும். உபயோகிப்பதற்கும் இலகுவானது.
தரவிறக்கம் செய்ய
Movie DVD Maker is a high speed and easy-to-use video DVD VCD SVCD maker, creating DVD VCD SVCD disc from all video files, so you can play your movies on your home DVD player. Supports many input formats: AVI, DIVX, XVID, MP4, MPG, WMV, ASF, RM, MOV, FLV, 3GP, MKV etc.
Converts your movie files to DVD VCD SVCD format using our fast High-Quality Mpeg1/2 encoder and then burn to DVD VCD SVCD Disc with High-Speed burner engine.
Key Features
* Make DVD VCD SVCD Video Disc. * Make DVD from AVI DivX XVid MP4 MPEG DAT MP4 ASF WMV RM MOV FLV 3GP MKV files. * Make VCD from AVI DivX XVid MP4 MPEG DAT MP4 ASF WMV RM MOV FLV 3GP MKV files. * Make SVCD from AVI DivX XVid MP4 MPEG DAT MP4 ASF WMV RM MOV FLV 3GP MKV files. * High-Speed DVD/VCD/SVCD Disc Burner engine Inside! * Built-in DVD Author. * Support CD-R, CD-RW, DVD-R, DVD-RW, DVD+R, DVD+RW, DVD-RW DL, DVD+RW DL discs. * Support a broad range of DVD-R/RW and DVD+R/RW burners. * All encoders/codec are built-in and any supported conversion can be done once you downloading the software . * Add subtitile onto the output DVD VCD SVCD. * Output size adjustment, output quality adjustment. * Cut unwanted parts by specifing start time and end time . * Support AC3 sound format (only output for DVD) * Support "Drag and Drop" from Windows Explorer * Support NTSC and PAL TV mode. * Auto set Normal TV's aspect ratio(4:3) and HDTV's aspect ratio(16:9). * Auto add Letter Box to target DVD. * Custom define the output audio volume. * Lifetime FREE Technical Support and FREE upgrade . Free trial download.30 day money back guarantee.
System Requirements
* Windows ME/2000/XP/2003/Vista operating system. * Pentium III 450 PC or higher * RAM 128 megabytes (MB) or more * DVDRW/CDRW burner * Minimum 700MB of free hard disk space (When you burn an DVD disc, it is required to create a disc image on your hard drive first. For this purpose you need to have approximately 10GB of free space on your hard drive for proper program performance.)
அஸ்ஸலாமு அலைக்கும் ஏற்கனவே பதிவிட்டுள்ள விஷுவல் குர்-ஆனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
இது ப்லாஷ் குர்-ஆன்.
இன்று ப்லாஷ் குர்-ஆன் கொடுத்துள்ளேன். இந்த ப்லாஷ் குர்-ஆன் 56 MB மட்டுமே, குர்-ஆனை பார்த்து ஓதுவதற்கு ஏற்றது,
ஆனால் ஏனோ பலர் விசுவல் குர்-ஆனை முழுவதுமாக தரவிறக்கம் செய்யவில்லை. சுமார் பத்து நபர்களுக்கு மேல் முதல் பாகத்தை தரவிறக்கம் செய்துள்ளனர்.ஐந்தாம் பாகத்தை இரண்டு நபர்கள் மட்டுமே தரவிறக்கியுள்ளனர். ஏழு பாகத்தையும் தரவிறக்கம் செய்தால் மட்டுமே முழு பயனடைய முடியும். மொத்தம் 700 MB கொண்டது. இந்த விஷுவல் குர்-ஆன் மிக அறிய குர்-ஆன் பயன் படுத்திக்கொள்ளுங்கள்.
ப்லாஷ் குர்-ஆன் தரவிறக்கம் செய்ய சந்தேகம் ஏதும் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
ஏன் முடியாது . . . முடியும் எப்படி என்று தெரியுமா?
ரெம்பசிம்பிள்ஒருகோப்பைதரவிறக்கம்செய்துமுடித்தபின்னர்இணையஇணைப்பைஅனைத்துவிடுங்கள். மோடம்பட்டனை Off செய்துவிடுங்கள். ஒருமுப்பதுசெகண்ட்கழித்துமீண்டும்Onசெய்யுங்கள்.இப்போதுவேறுகோப்பைஉடனேதரவிறக்கம்செய்யலாம். தரவிறக்கம்செய்யமுடியவில்லையாமீண்டும்இணையஇணைப்பைதுண்டித்துஒருநிமிடம்கழித்து On செய்யுங்கள்.
இப்பொழுது தரவிறக்கம் செய்ய முடியும். சோதித்து பாருங்கள் கருத்தை சொல்லுங்கள். (இந்தபதிவுயுத்புல்விகடனில்குட்பிளாக்காகதேர்வுசெய்யப்பட்டுள்ளது)
உங்களுடைய கணினியிலிருந்து வேறொரு கணினியை பர்க்ககூடியவர்களுக்கும் அதில் வேலைசெய்யக்கூடியவர்களுக்கும் உதவும் இந்த teamviewer மென்பொருள் மிக உதவியாக இருக்கும். இது மிக எளிதாக இயங்கக்கூடியது, இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யவும் பின்னர் teamviewer icon மீது double click செய்யவும் wait for session ல் தோன்றுவது உங்களுடைய id மற்றும் password, உங்கள் partner கணினியில் wait for session ல் தோன்றும் id யை உங்கள் teamviewer ல் create session id ல் enter செய்யவும், தரவிறக்கம் செய்ய க்ளிக்கவும். இதில் இன்னொரு பயன் என்னவென்றால் இது trial verssion கிடையாது.instal செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதுமறுபதிவு.