இந்த முறை சின்ன சின்ன FLASH Games பதிவேற்றியுள்ளேன். அனைத்தும் மிக சிறிய விளையாட்டுக்கள். சிறுவர்கள் மிகவும் விரும்பி விளையாடக் கூடிய இந்த விளையாட்டுக்கள் மிகவும் பிரபல்யமானது. தரவிறக்கம் செய்ய இரண்டு தளங்களின் லிங்குகளை கீழே கொடுத்துள்ளேன். Depositfiles.com ல் தரவிறக்கம் செய்பவர்கள் லிங்கின் மீது க்ளிக் செய்து தரவிறக்கம் செய்யுங்கள். ஒரு கோப்பை தரவிறக்கம் செய்த பின்னர் அடுத்த கோப்பை தரவிறக்கம் செய்ய குறைந்தது ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டிவரும் எனவே ஒரு கோப்பை rapidshare லும் ஒரு கோப்பை depositfiles லும் மாறி மாறி தரவிறக்கம் செய்யவும்.
இணையத்தில் முதலீடுஇல்லாமல் சம்பாதிக்கக்கூடிய சில யோசணைகள். (நான்சோதித்துமுடித்தவுடன்பதிவேற்றுகிறேன்) தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
விளையாடலாம் வாங்க பாகம் 7 ல் வெளியான ஜார்டிநேய்ந்சின் புதிய வர்சன் இந்த jardinaans 2. இந்த விளையாட்டில் அதிகமான லெவல்கள் உள்ளன மேலும் இதன் கிராபிக்ஸ் தன்மையும் அதிகமாக்கியுள்ளனர்.
மொத்தம் ஐம்பது level கள் உள்ளன. ஐம்பதும் முடித்தபின்னர் ஐம்பதொன்னாவது லெவலாக முதல் லெவலே வரும். ஆரம்பத்தில் விளையாடிய முதல் லெவலுக்கும் ஐம்பதொன்னாவதாக வரும் போது விளையாடுவதற்கும் மிக வித்தியாசமாக இருக்கும்.
தரவிறக்கம் செய்த பின்னர் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்பதை pdf மற்றும் word பைல்களில் கொடுத்துள்ளேன் first read என்பதை முதலில் படித்துவிட்டு இன்ஸ்டால் செய்யுங்கள்.
இந்த விளையாட்டை யாராவது விளையாடும்போது நாம் பார்க்க நேர்ந்தால் நாமும் ஒரு முறையாவது விளையாட வேண்டும் என்ற ஆசை வரும், அந்த அளவிற்கு இந்த விளையாட்டு அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கின்றது. நீங்களும் ஒரு முறை விளையாடிபாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் இந்த விளையாட்டு பிடிக்கும்.
தரவிறக்கம் செய்ய அல்லது http://depositfiles.com/en/files/4p04blk6i
தரவிறக்கம் முடிந்தபின்னர் instal செய்வது எப்படி என்பதை இந்த pdf file ல் கொடுத்துள்ளேன் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
உங்களுக்கு instal செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் எனவே தயவு செய்து pdf file லை தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள் குறை இருந்தால் சரியாக்க எனக்கு உதவும்.
ஏற்கனவே வெளியிட்டுள்ள விளையாடலாம் வாங்க பதிவிற்கு ஏற்பட்ட வரவேற்ப்பைப்பையும் ஆதரவையும் பார்த்து ரெம்ப அசந்து போய்விட்டேன்.விளையாடலாம் வாங்கக்கு கிடைத்த ஆதரவே இந்த விளையாடலாம்வாங்கபாகம்-2 டை எழுதத் தூண்டியது. விளையாட்டப் பற்றி எழுதுவதற்கு முன் சில வார்த்தைகள். எனக்கு பெரியதாக ஊக்கமளித்த Maximum Indiaஅய்யா http://sandhainilavaram.blogspot.com/ அவர்களும் நண்பர் தமஸ் ரூபன் அவர்களும்தான்.அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சில நண்பர்கள் ஏற்கனவே வெளியான விளையாடலாம் வாங்க பதிவைப் பற்றி குறிப்பிடும் பொது அதில் அதிகமான படங்கள் இருப்பதாகவும்,Window திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும் குறைப்பட்டுக் கொண்டார்கள். அவர்களுடைய குறையை போக்க இந்த பதிவில் படங்களை அதிகம் சேர்க்கவில்லை, அதிகமான படத்தைப் போடுவதற்கு காரணம் எனக்கு விளக்கமாக எளிதத் தெரியாது என்ற உண்மைதான். ஒருபக்கம் எழுதி புரியவைப்பதை விட ஒரு படத்தில் புரியவைப்பது எளிது என்பது என் தனிப்பட்ட கருத்து. சரி விசயத்திற்கு வருவோம். விளையாடலாம்வாங்கபாகம்-2 லும் இரண்டு விளையாட்டு கொடுத்துள்ளேன்.
முதலில் கீழே கிளிக்கி தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். தரவிறக்கம் செய்ய க்ளிக்கவும் தரவிறக்கம் செய்தபின்னர் winrar ல் extract செய்துக்கொள்ளவும். 1. Trijinx முதலில்TriJinxAKristineKrossMystery_1660.exe என்ற exefile லை இரண்டுமுறை க்ளிக்கி run செய்யவும்.
மறக்காமல் டிக் மார்க்கை எடுத்துவிடவும்.மறந்து விட்டால் trial version ஆக வாய்ப்பு உள்ளது.உடனே விளையாட வேண்டாம். TriJinx.exe என்ற கோப்பை copy செய்து C:\Program Files\Alawar\TriJinx என்பதில் paste செய்யவும்.முழுமையான விளையாட்டு தயார்.இப்பொழுது விளையாடி மகிழுங்கள்.
2.BeJeweled 2 Deluxe
BeJeweled 2 Deluxe.exe என்ற exe கோப்பை இரண்டுமுறை க்ளிக் செய்து run செய்யவும்.இந்த விளையாட்டிற்கு extra வேலை எதுவும் இல்லை.முழுமையாகவே உள்ளது.
ஏதேனும் குறைபாடு இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்ளப்படும்.இந்த விளையாட்டுக்கள் சம்பந்தப் பட்ட உங்கள் தேவையையும் கூறுங்கள் முடிந்தால்
உதவி செய்கின்றேன். மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்.உங்கள் ஆதரவே என்னை மேலும் எழுதத் தூண்டும் நன்றி.
முதன் முதலாக விளையாடுபவர்களுக்கு கொஞ்சம் ரசனை இல்லாதவிளையாட்டுபோல்தோன்றும்.விளையாடவிளையாடமிகப்பிடித்துவிடும்.இதில் இரண்டுவிளையாட்டுஇருக்கின்றது.முதலில்கீழேதரவிறக்கம்செய்துக்கொள்ளுங்கள்.
மறக்காமல்டிக்மார்க்கைஎடுத்துவிடவும்.எடுக்காமல்விட்டால்ஒருமணிநேரம்மட்டுமேவிளையாடமுடியும்.trial version ஆகிவிடும். CM_insaniQCRK_instalஎன்பதின்மீதுஇரண்டுமுறைக்ளிக்கிRunசெய்யவும். கீழேதோன்றும்படம்போல்ஒன்றன்பின்ஒன்றாகதோன்றும்