நண்பர்கள் உங்கள் வலைப்பூவை பார்வையிட வரும் பொது வெல்கம் மெசேஜ் கொடுக்கலாம்.
சில சமயம் இது பார்வையாளர்களுக்கு தொந்தரவாககூட இருக்கலாம். அது நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாசகத்தைப் பொறுத்து
<SCRIPT language='JavaScript'>window.alert("Welcome To My Blog");</SCRIPT>
உங்கள் blogger கணக்கில் User Name, password கொடுத்து நுழையவும் அடுத்தது layout---------->Edit Html ------------>Download full template
உங்கள் template தரவிறக்கம் முடிந்தபின்னர் Expand Widget Templates ல் டிக் மார்க் செய்து </head> எங்கிருக்கு என்று தேடி அதன் மேல் மேலே கொடுத்துள்ள javascipt டை paste செய்யுங்கள்.Welcome To My Blog என்பதிற்கு ஆங்கிலத்தில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கொடுத்துக்கொள்ளலாம். உங்கள் வலைப்பூவை பற்றி சுருக்கமாக தெரிவிக்கலாம்.
உங்கள் வலைப்பூவிற்கு வருபவர்களை கவரக்கூடிய வகையில் மெசேஜ் எழுதுங்கள்.
