அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும், என்னுடைய மனங்கனிந்த இனிய நோன்புப் பெருநாள் (ஈத் முபாரக்) நல்வாழ்த்துகள்.


ஒரு ஹதீஷ் உள்ளது யார் சொன்னது என்று சரியாக தெரியவில்லை ."இறைவன் மூன்று நபர்களுடைய துஆக்களை எந்த தங்கு தடையும் இன்றிஏற்றுகொள்கின்றான்.முதலாமவர் : அநீதி இளைக்கப்பட்டவருடய துஆ
இரண்டாமவர் : நீதமுடைய அரசன் செய்யும் துஆ
மூன்றாமவர் : நோன்பாளி உடைய துஆ "
எனவே அனைவருக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் இறைவன் கபூல் செய்வானாக (ஏற்றுக்கொள்வானாக)
ஒரு மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பிருந்த அன்பு சகோதர சகோதரிகளே உங்களின் அனைத்து ஆகுமான துஆக்களையும் இறைவன் கபூல் செய்வானாக. ஆமீன்.
