விண்டோஸ் 7 உபயோகிப்பவர்களுக்கும் உபயோகபடுத்த உள்ளவர்களுக்கும் பயன் பெரும் வகையில் இந்த "Deploying Windows® 7 Essential Guidance from the Windows 7 Resource Kit and TechNet Magazine" புத்தகம் உதவும் இந்த மின் புத்தகத்தை மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்டோஸ் 7 பற்றி பலருக்கும் பல வகையான சந்தேகங்கள் இருக்கின்றன அதை கண்டிப்பாக இந்த மின் புத்தகம் தீர்க்கும்.
தரவிறக்கம் செய்ய இங்கே
